அமராவதி:ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சாமல்கோட்டை அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று (பிப்ரவரி 28,)

February 28, 2026 Dinamalar 0

அமராவதி:ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சாமல்கோட்டை அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று (பிப்ரவரி 28,) மதியம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆந்திர […]

ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவர்கள் 40 பேர் பலி

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: தெற்கு ஈரானில் உள்ள பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் மாணவர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர். ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெஹ்ரானில் […]

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு

February 28, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்த இடமாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாசம், லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]

ஈரான் தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவைகள் ரத்து

February 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: அமெரிக்கா-ஈரான் பதற்றம் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. போர்ச்சூழல் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் வான்வெளிகள் […]

டெஹ்ரானில் தவிக்கும் இந்திய மாணவர்கள்; உதவி கோரி வீடியோ வெளியிட்ட மாணவி

February 28, 2026 Dinamalar 0

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு துபாய்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் […]

எதிரிகளை தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும்: சொல்கிறது ஈரான்

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: எதிரிகளை முழுமையாக தோற்கடிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திறன்களை அழிப்பதே நோக்கம் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், தாக்குதலை தீவிரப்படுத்தும்படி தன் […]

புதுடில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் கவலை அளிக்கிறது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா

February 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் கவலை அளிக்கிறது என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து […]

போர் பதற்றம் எதிரொலி: துபாய் விமான நிலையங்கள் மூடல்

February 28, 2026 Dinamalar 0

துபாய்: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் நடவடிக்கையால், துபாய் சர்வதேச விமான நிலையம், துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் ஆகிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் இன்று முதல்(பிப்ரவரி 28) காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஈரான் […]

கொல்கட்டா அதிருமா…இந்தியா அசத்துமா * மீண்டும் ரன் மழை பொழியுமா

February 28, 2026 Dinamalar 0

கொல்கட்டா: கொல்கட்டா, ஈடன் கார்டன் ஆடுகளம், பேட்டர்களுக்கு சாதகமானது. இங்கு அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட இந்திய வீரர்கள், ரன் மழை பொழிய காத்திருக்கின்றனர். இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை […]

டெஹ்ரான்:இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜாதா, புரட்சிகர காவல் படை தளபதி

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்:இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜாதா, புரட்சிகர காவல் படை தளபதி முகமது பாக்போர் ஆகியோர் உயிரிழந்து விட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்தக் காலத்திலும் அணு ஆயுதம் […]