ஆந்திராவில் பட்டாசு ஆலை வெடி விபத்து பெருந்துயரம்!: 21 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள வேட்லபாலம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலை திடீரென வெடித்ததில், 21 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் […]
