மஹாராஷ்டிராவில் அமைச்சரின் கூட்டத்தை புறக்கணித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்'

February 28, 2026 Dinamalar 0

மும்பை: மஹாராஷ்டிராவில், அமைச்சர் ஏற்பாடு செய்த கூட்டத்தை புறக்கணித்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. […]

 பிரித்தாளும் கும்பலை புறக்கணிக்க வேண்டும்: கிராம கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

February 28, 2026 Dinamalar 0

சென்னை: ”மக்களிடையே ஒற்றுமை ஓங்கி வளர வேண்டும். மக்களை பிரிக்க நினைக்கும் கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கிராம கோவில் […]

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய இந்த திடீர் தாக்குதலின் பின்னணியில், ஒரு

February 28, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய இந்த திடீர் தாக்குதலின் பின்னணியில், ஒரு ரகசிய அறிக்கை இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க துணை அதிபர், […]

 மக்களுக்கு உண்மை தெரியும் சட்ட அமைச்சர் விளக்கம் கெஜ்ரிவால் விடுதலைக்கு அமைச்சர் விளக்கம்

February 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: “நீதிமன்ற தீர்ப்புக்கு பின், அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை மிகைப்படுத்திக் கொள்கிறார். ஆனால், மக்களுக்கு உண்மை தெரியும்,” என, டில்லி சட்டத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கூறினார். டில்லி அரசின் 2021ன் ஆண்டின் […]

 நடுக்கத்தை ஏற்படுத்தும் போர் பதற்றம் நாளை சந்தை எப்படி 'ரியாக்ட்' செய்யும்? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

February 28, 2026 Dinamalar 0

இ ஸ்ரேல் – ஈரான் இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்கள், உலக பங்குச் சந்தைகளில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், இது பீதி அடைவதற்கான நேரமல்ல; மாறாக, முதலீடு செய்வதற்கு ஏற்ற வாய்ப்பு என, […]

 பணத்துடன் சென்ற பொலிவிய விமானம் விபத்தில் சிக்கியதில் 15 பேர் பலி

February 28, 2026 Dinamalar 0

லா பாஸ்: பொலிவியாவில், புதிதாக அச்சிடப்பட்ட கரன்சி நோட்டுகளை ஏற்றிச் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பொலிவியா விமானப்படைக்கு சொந்தமான, ‘ஹெர்குலஸ் சி-130’ சரக்கு விமானம், […]

புதுடில்லி: ரா ஜ்யசபாவில், 37 எம்.பி., தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் துவங்கி விட்டது. வரும் 5 வரை தாக்கல்

February 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரா ஜ்யசபாவில், 37 எம்.பி., தேர்தலுக்கான வேட்பாளர் மனு தாக்கல் துவங்கி விட்டது. வரும் 5 வரை தாக்கல் செய்யலாம். மாநில எம்.எல்.ஏ.,க்கள் கட்சியின் நிலைக்கு ஏற்றபடி ஓட்டளிப்பர். 9ல் ஓட்டுப்பதிவு. மஹாராஷ்டிராவில் […]

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், இன்று மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரியில்

February 28, 2026 Dinamalar 0

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், இன்று மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குஜராத் தலைநகர் ஆமதாபாதிலிருந்து தனி விமானத்தில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு […]

 ரூ.3 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றினாரா ஓ.பி.எஸ்.,?

February 28, 2026 Dinamalar 0

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த சிங்.எஸ்.செல்வராஜ் என்பவர், அ.தி.மு.க., நகர செயலராகவும், திருபுவனம் பேரூராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். திருபுவனம் சோழன் பட்டு கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். இவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., […]

 ஆப்கன் – பாகிஸ்தான் மோதல் தீவிரம் வீரர்கள், பயங்கரவாதிகள் 500 பேர் பலி

February 28, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் மோதலில், வீரர்கள், பயங்கரவாதிகள் என, 500 பேர் உயிரிழந்துள் ளனர். நம் […]