தகுதி இருந்தும் லேப்டாப் கிடைக்கவில்லை; தனியார் கல்லுாரி மாணவர்கள் குமுறல்

February 27, 2026 Dinamalar 0

சென்னை: தனியார் கல்லுாரிகளில் படிக்கும் தங்களுக்கு, தகுதி இருந்தும் லேப்டாப் வழங்கப் படவில்லை என, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக அரசின், 2025 – 26ம் நிதியாண்டு பட்ஜெட்டில், அனைத்து கல்லுாரிகளிலும் படிக்கும் மாணவ – […]

சென்னை: 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்த பாவம், தலைமுறைக்கும் தொடரும்' என, அ.தி.மு.க., மிகக் கடுமையாக

February 27, 2026 Dinamalar 0

சென்னை: ‘முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்த பாவம், தலைமுறைக்கும் தொடரும்’ என, அ.தி.மு.க., மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க., அறிக்கை: ‘ரோஸி டீக்கடை’ நடத்திக்கொண்டு இருந்த பன்னீர்செல்வத்தை ஆளாக்கி, அமைச்சராக்கி, முதல்வராக்கியது […]

பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை விஞ்சியது; டிசம்பர் காலாண்டு வளர்ச்சி 7.80

February 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக, நடப்பு நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.80 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின், புதிய ஜி.டி.பி., கணக்கீட்டு முறையை […]

செஸ்: குகேஷ் 'டிரா'

February 27, 2026 Dinamalar 0

பிராகு: செக் குடியரசின் பிராகு நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், இத்தொடரின் நடப்பு சாம்பியன் அரவிந்த் சிதம்பரம் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். […]

 முதல்வர் அறிவிப்பின்படி கருணைப்பணி; நடவடிக்கை இல்லாதது ஏமாற்றுவதற்கு சமம்: உயர்நீதிமன்றம் அதிருப்தி

February 27, 2026 Dinamalar 0

மதுரை: முதல்வரின் அறிவிப்பை பின்பற்றி கருணைப் பணி நியமனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை. அவ்வாறு செய்யாமல் இருப்பது ஏமாற்றுவதற்கு சமம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தியை வெளிப்படுத்தியது. துாத்துக்குடி […]

அரைகுறையாய் அறிவுலகம் கட்டுமான பணிகள்; ஆய்வில் அதிகாரிகளை துளைத்தெடுத்த முதல்வர்

February 27, 2026 Dinamalar 0

கோவை: கோவையில் கட்டப்படும் பெரியார் அறிவுலகத்தில் ஒவ்வொரு இடமாக சென்று 40 நிமிடம் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கட்டுமான பணி தாமதமாவதற்கான காரணங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கோவை, காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் ‘பெரியார் […]

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுடன் மோதல் நடந்து வரும் நிலையில், அந்நாட்டுடனான சண்டையை, வெளிப்படையான போராக

February 28, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுடன் மோதல் நடந்து வரும் நிலையில், அந்நாட்டுடனான சண்டையை, வெளிப்படையான போராக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. நம் அண்டை நாடான பாக்., அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன், 2,611 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கிறது. […]

 முருகனை மோடி தரிசிப்பது மகிழ்ச்சி: திருமாவளவன்

February 28, 2026 Dinamalar 0

மதுரை: ‘ ‘திருப்பரங்குன்றம் முருகனை பிரதமர் மோடி தரிசிப்பது மகிழ்ச்சி,” என, மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., வில் இணைந்ததன் மூலம் […]

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், நாளை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க,

February 28, 2026 Dinamalar 0

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில், நாளை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, இன்றிரவு சென்னை வருகிறார். நாளை திருப்பரங்குன்றம் செல்கிறார். தே.ஜ., கூட்டணி சார்பில், மதுரையில் நாளை […]

 திருப்பரங்குன்றம் மலையில் மார்ச் 2ல் கிரிவலம்: ஹிந்து முன்னணி அழைப்பு

February 28, 2026 Dinamalar 0

திருப்பூர்: திருப்பரங்குன்றத்தில் மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல இருப்பதாகவும், அதில் பங்கேற்குமாறும் ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. ‘திருப்பரங்குன்றத்தில் நாளை மறுதினம், தடையை மீறி தீபம் ஏற்றுவோம்’ என, ஹிந்து முன்னணி மாநில […]