கோவை: கோவை மாநகராட்சி 73வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.,) சந்தோஷ் மகள் வெண்பா, தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு

February 28, 2026 Dinamalar 0

கோவை: கோவை மாநகராட்சி 73வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.,) சந்தோஷ் மகள் வெண்பா, தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு கிளம்பியபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டது. தனியார் […]

நேற்றைய போராட்டம்: சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கை அதிகாரிகள் கைவிரிப்பு

February 28, 2026 Dinamalar 0

சென்னை: சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காமல் இருப்பது, வேதனை அளிப்பதாக சிறப்பு பயிற்றுநர்கள் சங்க மாநில பொதுச்செயலர் காணிராஜா தெரிவித்தார். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் […]

 தங்கம் விலை ஏற்றத்துக்கு பின்னால் நாடுகளின் கடன் சுமை ஒளிந்துள்ளது: உலக தங்க கவுன்சில் சி.இ.ஓ., டேவிட் டைட்

February 28, 2026 Dinamalar 0

உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக, உலக தங்க கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் டைட் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்தியா தனது தங்கம் இருப்பை […]

மேட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் வீடுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், இளைஞர்கள் சொந்த வீடு

February 28, 2026 Dinamalar 0

மேட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் வீடுகளின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், இளைஞர்கள் சொந்த வீடு வாங்க நுாதன வழிகளை தேடி வருகின்றனர். ஸ்பெயின், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் வீட்டு விலை […]

 ஜே.என்.யு., பல்கலையில் வன்முறை; 14 பேர் கைது

February 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி ஜே.என்.யு., பல்கலை துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பதவி விலக வேண்டும், உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் மீது இன பாகுபாடுகளை தடுக்க, ரோஹித் சட்டத்தை இயற்ற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை […]

 சின்னம் தொடர்பான வழக்கு வாபஸ் ஏன்: ராமதாஸ் விளக்கம்

February 28, 2026 Dinamalar 0

சென்னை: சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பா.ம.க., நிறுவனர் மற்றும் தலைவரான என்னால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை அங்கீகரிக்க, […]

தீப்பந்தத்துக்குள் புகுந்து வருவதைப் போன்றது அரசியல்: விஜய்- சங்கீதா விவகாரம் பற்றிய கேள்விக்கு அண்ணாமலை பதில்

February 28, 2026 Dinamalar 0

சென்னை: ”அரசியலுக்கு வந்து விட்டோம் என்றால் தீப்பந்தத்திற்குள் ஒரு மனிதன் போய்விட்டு வெளியே வருகிற மாதிரி தான்,” என்று நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான கேள்விக்கு தமிழக பாஜ முன்னாள் […]

 இந்திய சந்தைக்கு திரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

February 28, 2026 Dinamalar 0

வெ ளிநாட்டு முதலீட்டாளர்கள், பிப்., மாதத்தில் இதுவரை 2.1 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 19,091.10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம். “சமீபத்தில் […]

ஓ.பி.எஸ்., சபாநாயகரா… இ.பி.எஸ்., கும்பிடு போடணுமே?

February 28, 2026 Dinamalar 0

நமது நிருபர் சில நாட்களுக்கு முன், பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, ‘தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்துக்கு சீட் வேண்டும்’ என கேட்டார். ‘அதெல்லாம் வேண்டாம்; நீங்கள் தி.மு.க.,வில் இணைந்து […]

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து தீர்ப்பளித்த நிலையில், மறு

February 28, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: உலக நாடுகளுக்கான வரி விதிப்பை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்து தீர்ப்பளித்த நிலையில், மறு விசாரணை சாத்தியமா? என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக, […]