அன்று அஜித் படத்தில் சிறிய ரோல்…இன்று ஹீரோயின் – தமிழில் தடம் பதிக்க தயாரான வைஷ்ணவி

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தெலுங்கில் ‘பேபி’ திரைப்படத்தின் மூலம் ஒரே இரவில் பிரபலமான வைஷ்ணவி சைதன்யா, தற்போது கோலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராக உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் சிறிய […]

'சட்டமன்றத் தேர்தலை தள்ளிப்போடுங்கள்.!' – தேர்தல் ஆணையத்துக்கு சீமான் கோரிக்கை!

February 27, 2026 Vikatan 0

“தேர்தல் முடிந்தவுடன் ஓரிரு நாட்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்தும் வகையில் கடைசி கட்டமாக தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்துங்கள்” – சீமான் தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு முன்பாக சட்டமன்றத் தேர்தலுக்காக வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் […]

Taapsee Pannu: “தினமும் 80 பாலியல் குற்றங்கள்… நாம் பழகிவிட்டோம்" – நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

February 17, 2026 Vikatan 0

பீகார் மாணவி மர்ம மரணம் குறித்து கோபத்துடன் கருத்து தெரிவித்த டாப்ஸி பண்ணு. பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு […]

தட்டில் முடி இருந்தது உண்மைதான்… ஆனா போட்டது யாரு? கேமராவைத் திருப்பிய ஹோட்டல்: Trending video

February 17, 2026 Vikatan 0

இலவசமாகச் சாப்பிடுவதற்காக அந்த நபர் இவ்வளவு அருவருப்பான செயலில் ஈடுபட்டதைக் கண்டு உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற “தி ராக்ஸ்’ பகுதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு உணவகத்தில், […]

கோவையில் வாழ்ந்த காண்டாமிருகங்கள் – கிடைத்த ஆதாரம்… தொல்லியல் ஆய்வில் வெளியான தகவல்கள்!

February 17, 2026 Vikatan 0

3500 ஆண்டுகளுக்கு முன்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்திருந்ததற்கான எலும்புச் சான்றுகள் வெளிவந்துள்ளன. புல்வெளி, சதுப்பு நிலங்கள் மற்றும் காடுகளில் வசிக்கும் ராட்சத விலங்கான காண்டாமிருகம் வேட்டையாடுதல் காரணமாக இந்தியாவில் அழியும் நிலையில் இருக்கிறது. கோவையில் தற்போது […]

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் – கணவன் சிக்கியது எப்படி?

February 17, 2026 Vikatan 0

மனைவி மீது சந்தேகப்பட்டு காதலர் தின விருந்து முடிந்தவுடன் இரவில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார். ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற […]

குழம்பிய குட்டையாய் திமுக கூட்டணி; `கை' கொடுக்குமா கமலின் முயற்சி?!

February 17, 2026 Vikatan 0

திமுக கூட்டணியில் குழப்பம் நீடித்துவரும் நிலையில், கூட்டணிகளை ஒருங்கிணைக்கும் வேலையைக் கையிலெடுத்திருக்கிறார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன். திமுக – காங்கிரஸ் விரிசல்! கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு மேடையிலும் ஆளும் திமுக தரப்பு `எங்கள் […]

கோவை: அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகள்; பிளானுடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி

February 17, 2026 Vikatan 0

கோவையில் திமுக அடுத்தடுத்து 2 பிரமாண்ட மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக-வை கரை சேர்க்க செந்தில் பாலாஜியும், […]

BBL: சென்னை சேப்பாக்கத்தில் பிக் பேஷ் தொடர்? ஆஸ்திரேலியாவின் திட்டம் என்ன?

February 17, 2026 Vikatan 0

இந்தியாவில் பிக் பேஷ் தொடருக்கான பார்வையாளர்களை அதிகரிக்கும் விதத்தில் இந்த முன்னெடுப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செய்ய நினைப்பதாகக் கூறப்படுகிறது. ஐபிஎல் லீக் போன்று ஆஸ்திரேலியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட T20 லீக் […]

T20 WC: முதல் சுற்றிலேயே வெளியேறியது ஆஸ்திரேலியா! – சறுக்கியது எங்கே?

February 17, 2026 Vikatan 0

கிரிக்கெட் உலகின் ‘அசைக்க முடியாத ஜாம்பவான்’ என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் ஏமாற்றமாக அமைந்துவிட்டது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய […]