திமுக – காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு; திருமாவளவனின் கருத்து என்ன?!

February 17, 2026 Vikatan 0

ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் […]

`மகனிடம் சேரப் போகிறோம்' – பெற்றோரின் உருக்கமான கடிதம் – சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

February 17, 2026 Vikatan 0

மகனை இழந்த துக்கத்தில் தம்பதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் […]

"தனிநபர் கருத்து கட்சியின் நிலைப்பாடு கிடையாது" – திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து வேணுகோபால்

February 17, 2026 Vikatan 0

அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் […]

மாற்றுத்திறனாளிகளிடம் சென்னை காவல்துறையின் இரக்கமற்ற நள்ளிரவு வெறியாட்டம்! – Detailed Spot Report

February 18, 2026 Vikatan 0

நள்ளிரவில் ராஜரத்தினம் ஸ்டேடியமுக்கு கம்யூ எம்.எல்.ஏக்கள் நாகை மாலியும் சின்னதுரையும் வந்தனர். அவர்கள் நிலைமையை சொல்ல தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை கலெக்டர், லோக்கல் எம்.எல்.ஏக்கள், மந்திரிக்கள் என பலருக்கும் போனில் முயற்சி செய்து […]

நீலோத்தி: "நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்!" – பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2

February 18, 2026 Vikatan 0

‘நீலோத்தி’ பாடல் குறித்த சுவாரஸ்ய கதைகளைப் பேசுவதற்கு பாடலாசிரியர் கவிஞர் சாரதியைச் சந்தித்தோம். முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் […]

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்… வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

February 18, 2026 Vikatan 0

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர […]

"ஆலின் ஷெரினின் மரணத்தை கொண்டாடும் கேரள மக்களை பார்த்து வெட்கப்படுகிறேன்"- கொதித்த எழுத்தாளர்!

February 18, 2026 Vikatan 0

அந்த குழந்தையுடன் பயணித்த தாய் உள்ளிட்டவருக்கு பெரிய அளவு காயம் இல்லை. கவனமாக இருந்திருந்தால் ஆலின் ஷெரினை மரணமடையாமல் பார்த்திருக்கலாம். இதே சம்பவம் வேறு நாடுகளில் நடந்திருந்தால் பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பார்கள். […]

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

February 18, 2026 Vikatan 0

ராமநாதபுரம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவியை ஒரு தலையாக காதலித்த மாணவர், தன்னை காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்ததால் அச்சமடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், […]

மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு: `மதமாற்றம் காரணமல்ல' – விரிவான அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

February 18, 2026 Vikatan 0

தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா மரணத்துக்கு மதமாற்றம் காரணம் அல்ல என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை, தமிழகத்தையே உலுக்கிய ஒரு விவகாரத்தில் ஒரு பெரும் முடிவை கொண்டு வந்துள்ளது. […]

'நீங்கள் மட்டும் தனியாக இல்லை' – உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்; இதற்கு தொழில்நுட்ப காரணம் என்ன?

February 18, 2026 Vikatan 0

யூடியூப் முடக்கம் – இது குறித்து அந்த நிறுவனத்தின் பதில் சில மணிநேரங்களாக, உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் யூடியூப் சேவை தடைப்பட்டுள்ளது. இதனால், யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கு ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து […]