`கருப்பு சிவப்பைக் கொடி; தங்களது நல்வரவு – நல்லுறவு"- தேமுதி-வை வரவேற்ற ஸ்டாலின்
திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது தேமுதிக. தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக, சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருந்தது. இதனிடையே […]
