Vote Vibes : ரஜினி `கொடுத்தும்' எடுபடாத தேர்தலை பற்றி தெரியுமா?

February 23, 2026 Vikatan 0

1998 நாடாளுமன்ற தேர்தலுக்கும் ரஜினி திமுக – தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி 30 இடங்களில் வென்றது. தமிழக அரசியலில் ரஜினி வாய்ஸ் எடுபட்ட காலம் ஒன்று உண்டு. […]

உடன்பிறப்புகளால் சங்கடமான உதயநிதி; திணறிய போலீஸ்! – சொதப்பிய கோவை திமுக இளைஞரணி கூட்டம்

February 23, 2026 Vikatan 0

கோவையில் நடைபெற்ற திமுக மேற்கு மண்டல இளைஞரணி சந்திப்பு கூட்டம் ஹைலைட்ஸ். திமுக மண்டல வாரியாக இளைஞரணி கூட்டத்தை நடத்த முடிவு செய்தபோது, முதலில் கோவையில் மேற்கு மண்டல கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் […]

மதிமுக: "தனிச்சின்னம், ராஜ்ய சபா சீட்…” – திமுக உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் அர்ஜுனராஜ்

February 23, 2026 Vikatan 0

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழு மதிமுகவுடன் பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி […]

CM வீட்டில் மீட்; ராகுல் அனுப்பிய மெசேஜ்; கமிட் ஆகாத முதல்வர் – சித்தரஞ்சன் சாலையில் நடந்தது என்ன?

February 23, 2026 Vikatan 0

காங்கிரஸின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் எந்த முடிவையும் சொல்லாததால்தான் ஊடகத்திடனரிடமும் எதையும் கமிட் செய்யாமல் வேறு ரூட்டை பிடித்து கிளம்பியிருக்கிறார் கே.சி.வேணுகோபால் என்கின்றனர் உளவுத்துறையினர். நேற்றிரவு சித்தரஞ்சன் சாலையில் நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் – […]

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே வெடித்த மோதல் – வான்வழித் தாக்குதலால் எல்லையில் உச்சகட்ட பதற்றம்!

February 23, 2026 Vikatan 0

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியிருக்கிறது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை மாவட்டமான பன்னுவில், தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார். இந்தத் […]

TVK Vijay: ஜல்லிக்கட்டு காளை குட்டிகதை முதல் கரூர் சம்பவம் வரை! – வேலூரில் விஜய் பேசியது என்ன?

February 23, 2026 Vikatan 0

” எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான். யாரையும் நம்பி ஓட்டு போட மாட்டோம்” என்று நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார். […]

விழுப்புரம் கோட்டையில் சரிந்த செல்வாக்கு! – மகனுக்காக பாசப்போராட்டம் நடத்தும் பொன்முடி

February 23, 2026 Vikatan 0

தி.மு.க-வின் சீனியர் லீடர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்முடி, தன் மகனுக்காக அறிவாலயத்தில் பாசப் போராட்டம் நடத்தி வரும் தகவல்தான் விழுப்புரம் மாவட்டத்தின் தற்போதைய ஹாட் டாபிக். காய் நகர்த்திய பொன்முடி… கைவிரித்த அறிவாலயம்! […]

`கேட்ட மூன்றில் இரண்டு அவுட்; அந்த ஒன்று?' – ஶ்ரீதர் வாண்டையார் போடும் கணக்கு திமுக-விடம் பலிக்குமா?

February 23, 2026 Vikatan 0

திமுக கூட்டணியில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒரு தொகுதியை தான் போட்டியிடுவதற்கு ஶ்ரீதர் வாண்டையார் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் சமீபத்தில் தேமுதிக இணைந்தது தமிழக அரசியல் […]

20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி; உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடக்கம்!

February 23, 2026 Vikatan 0

உடன்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில், உடன்குடி நிலக்கரி இறங்குதளத்திற்கு, இந்தோனேஷியாவில் இருந்து 20 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாத இறுதியில் […]

"முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன்" – போஸ் வெங்கட் பேட்டி

February 23, 2026 Vikatan 0

நடிகர் போஸ் வெங்கட் திமுகவுக்கு ஆதரவான தனது தேர்தல் பிரசார அனுபவங்கள் குறித்துப் பேசிய நேர்காணல். “திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது” என்கிறார் போஸ் […]