`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' – தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா கேட்ட கேள்விகள்!
“சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும்” என்று பிரேமலதா பேசியிருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப்பிறகு தி.மு.கவுடன் கூட்டணியில் தே.மு.தி.க போட்டியிடுகிறது. அதையொட்டி தேர்தலில் போட்டியிட […]
