Samantha: "அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்" – மனம் திறந்த நடிகை சமந்தா

February 24, 2026 Vikatan 0

திருமணத்துக்குப் பிறகு, திருமண வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார். தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு “தி ஃபேமிலி […]

பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?

February 24, 2026 Vikatan 0

கல்வி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இறைச்சி விற்கத் தடைவிதித்து பீகார் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் […]

`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' – குஷ்பு மகள் அவந்திகா

February 24, 2026 Vikatan 0

“நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன்.” – குஷ்பு மகள் […]

`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்… எங்கள் இலக்கு.!' – தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்

February 24, 2026 Vikatan 0

தொகுதி பங்கீடு சுமூகமாக முடிய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக கட்சிக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக கட்சி மூலம் பெறுவோம் – டிடிவி […]

தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! – ராதிகா எமோஷனல்

February 24, 2026 Vikatan 0

‘தாய் கிழவி’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (பிப்.23) நடைபெற்றது. சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். […]

விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி

February 24, 2026 Vikatan 0

வேலூரில், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி விஜய்க்கு மாலை அணிவிக்க வந்த த.வெ.க தொண்டரும், கிரேன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டனர். வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை […]

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் – சிரமத்தில் வியாபாரிகள்!

February 24, 2026 Vikatan 0

‘ஆண்கள் கூட எப்படியாவது சமாளிச்சி இருந்துறோம், ஆனா இங்குள்ள பெண்கள் தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுறாங்க. ‘ தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் […]

`அதிதீவிர சிகிச்சையில் நல்லகண்ணு' – ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?

February 24, 2026 Vikatan 0

உடல்நலக்குறைவால் நல்லகண்ணு சிகிச்சையில் இருக்கும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, வயோதிகம் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட அவருக்கு […]

`அவரை வீழ்த்த நினைக்கும் ஆயிரம் கொக்குகளுக்குச் சொல்கிறேன்!' – சிவகார்த்திகேயன் குறித்து இரா.சரவணன்

February 24, 2026 Vikatan 0

“இந்தப் படம் வெளியான பிறகு பெரிய ஹீரோக்கள் பின்னாடி ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகள் பின்னாடி ஓடும் என்ற நம்பிக்கை இருக்கிறது”- இயக்குநர் இரா. சரவணன் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் […]

மதுரை: `தலைவர்கள் வரும்போது கட்சித் துண்டுகளை சுழற்ற வேண்டும்!'- அதிமுக கண்டிஷன்; தவெகவின் தாக்கமா?

February 24, 2026 Vikatan 0

`தலைவர்கள் வரும்போது தலைக்கு மேல் துண்டைச் சுழற்றிக் காட்ட வேண்டும். மதுரையில் நடைபெறும் கூட்டம் வெற்றிக் கூட்டமாக நடைபெற வேண்டும்.’ தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடத்திய மாநாட்டில் ரேம்ப் வாக்கில் […]