விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி
சென்னை, தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது என பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. […]
