நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்

February 28, 2026 Vikatan 0

ஈரான் மீதான தாக்குதலில் காமேனி உயிரிழப்பா? ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர். ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத […]

”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” – பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

February 28, 2026 Vikatan 0

ஓ.பி.எஸ், பிரதமர் மோடிக்கு கொடுப்பதற்காக ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைக்கு பணம் இதுவரை தரவில்லை. அவரிடமிருந்து முதல்வர் ஸ்டாலின் பணத்தை மீட்டுத்தர வேண்டும்னு அதிமுக நிர்வாகி கும்பகோணத்தில் ஒட்டிய போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் […]

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' – ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

February 28, 2026 Vikatan 0

ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல் இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி […]

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா – ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

February 28, 2026 Vikatan 0

மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக […]

சமையல் சூப்பர் ஸ்டார்; கருப்பட்டி பால்கோவா, பனீர் ஆம்லெட் – கலக்கிய மதுரை போட்டியாளர்கள்!

February 28, 2026 Vikatan 0

மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 138 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். சக்தி மசாலா வழங்கும் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் – சீசன் 3 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் […]

மத்திய கிழக்கில் பரவும் தாக்குதல்; புர்ஜ் கலீஃபா மீது ஈரான் தாக்குதலா?

February 28, 2026 Vikatan 0

புர்ஜ் கலீஃபாவில் வெளியேற்றம் – ஏன்? ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது. ஈரானின் பதிலடி […]

சிறுமிகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

February 28, 2026 DailyThanthi 0

திருவாரூர், திருவாரூர் அருகே கொரடாச்சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் உதயகுமார் (20 வயது). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளதாக […]

வில் ஜாக்ஸ் புதிய சாதனை

February 28, 2026 DailyThanthi 0

கொழும்பு, டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற […]

‘புருஷஹா’ – கவனம் ஈர்க்கும் ‘தேவ நாயகி’ பாடல்

February 28, 2026 DailyThanthi 0

சென்னை, வீரு உலவாலா இயக்கத்தில் பவன் கல்யாண், அனைய்ரா குப்தா நடித்துள்ள திரைப்படம் ‘புருஷஹா’. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தை, கல்யாண் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாதுலா கோடேஸ்வர ராவ் தயாரித்துள்ளார். Also […]

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: மத்திய கிழக்கில் போர் பதற்றம்

February 28, 2026 DailyThanthi 0

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. தலைநகர் தெஹரானில் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.இஸ்ரேலுக்கு பதிலடியாக […]