ரூ.7.05 கோடியில் மேம்படுத்தப்பட்ட கோட்டூர் விளையாட்டுத் திடலை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (02.02.2026) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோட்டூர், மாநகராட்சி விளையாட்டுத் திடலை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.7.05 கோடி […]

 நார்வே இளவரசி மகன் மீது பாலியல் வழக்கு

February 2, 2026 Dinamalar 0

ஒஸ்லோ: நார்வே பட்டத்து இளவரசியின் மகன் மீது பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கடத்தல் என, 38 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடான நார்வேயின் பட்டத்து இளவரசியான மெட்டே மேரிட்டின் மூத்த மகனாக இருப்பவர் […]

 கிராமம்தோறும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனம் 5 மாவட்டங்களில் 11 இடங்களில் துவக்கம்

February 2, 2026 Dinamalar 0

சென்னை : செங்கல்பட்டு, கோவை உட்பட ஐந்து மாவட்டங்களில், 11 கிராமங்களில், கிராமம்தோறும் புத்தொழில் திட்டத்தை தமிழக அரசு துவக்கியுள்ளது. இந்த கிராமங்களில் புத்தொழில் சூழல் உருவாக்க, கல்வி நிறுவனம் அல்லது தொழில் நிறுவனங்களுடன் […]

காங்கோ: நிலச்சரிவில் சிக்கி 200 சுரங்க தொழிலாளர்கள் பலி

February 2, 2026 DailyThanthi 0

கிவு, காங்கோ நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் ருபாயா என்ற பகுதியில் சுரங்க வேலைகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் கால்டன் என்ற தாது கிடைக்கிறது. இது உலக அளவில் 30 சதவீதம் வரையிலான […]

வாஷிங்டன் ஸ்குவாஷ்: அனாஹத் 'சாம்பியன்'

February 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: சர்வதேச ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வாஷிங்டனில், ‘பயர் ஓபன்’ சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. பெண்களுக்கான பைனலில், உலகின் ‘நம்பர்-31’ இந்தியாவின் அனாஹத் சிங் […]

 பலுசிஸ்தானில் 40 மணி நேரம் தாக்குதல் பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி

February 2, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பலுச் விடுதலை போராட்ட வீரர்கள் நடத்திய தாக்குதல்களில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக […]

 தயாரிப்பு துறை வளர்ச்சி கடந்த மாதம் சற்றே உயர்வு

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாட்டின் தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜனவரி மாதத்தில் சற்று மீண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புதிய ஆர்டர்களின் வரத்து அதிகரித்ததே இதற்கு முக்கிய […]

பிஜி நாட்டில் நடைபெறவுள்ள காமன்வெல்த் சட்ட மந்திரிகளின் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிஜி நாட்டில் நடி நகரில் வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை காமன்வெல்த் சட்ட மந்திரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவை சேர்ந்த மந்திரிகள், அட்டார்னி ஜெனரல்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அழைப்பு […]

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் 8வது இடம்

February 2, 2026 Dinamalar 0

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ் 8வது இடத்தை பகிர்ந்து கொண்டார். நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் செஸ் தொடரின் 88வது சீசன் நடந்தது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவு 13வது […]

 விலங்குகள் இறக்குமதிக்கு 30% வரி அமலானது

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலங்குகள், பறவைகளுக்கு 30 சதவீத அடிப்படை சுங்கவரி விதிக்கப்படும் என்று 2026 – 27 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, தனியார் விலங்குகள் சரணாலயம் உள்ளிட்டவை, இறக்குமதி […]