சென்னை: கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் செல்போன் பறிப்பு
சென்னை, சென்னை அருகே உள்ள புதுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் ராஜன் (வயது 24). மருந்தக ஊழியரான இவர் கோயம்பேட்டில் உள்ள அவருடைய பெற்றோரை பார்த்துவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். பழைய மகாபலிபுரம் சாலை […]
