இந்தியாவின் சக்தி வாய்ந்த, மதிப்பு மிக்க தலைவர் பிரதமர் மோடி; டிரம்ப் புகழாரம்

February 2, 2026 DailyThanthi 0

நியூயார்க், பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இன்றிரவு பேசிய நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஒன்று இறுதி செய்யப்பட்டு உள்ளது என டிரம்ப் அறிவித்ததுடன், இந்தியாவுக்கான […]

உ.பி.,யில் 68,000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு! சொத்து விபரத்தை சமர்ப்பிக்காததால் நடவடிக்கை

February 2, 2026 Dinamalar 0

லக்னோ: உத்தர பிரதேசத்தில், அசையும் மற்றும் அசையா சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத, 68,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்து, அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் […]

உலக விளையாட்டு செய்திகள்

February 2, 2026 Dinamalar 0

கோப்பை வென்றது ஆர்சனல் லண்டன்: ‘பிபா’ சார்பில் பெண்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை கிளப் கால்பந்து முதல் சீசன் நடந்தது. லண்டனில் நடந்த பைனலில் ஆர்சனல் (இங்கிலாந்து), கொரிந்தியன்ஸ் (பிரேசில்) அணிகள் மோதின. ஆட்ட நேர […]

 ஐ.பி.ஓ.,

February 2, 2026 Dinamalar 0

‘எல்டிகோ இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்டு புராப்பர்ட்டீஸ், அசோசியேட்டெட் பவர் ஸ்ட்ரக்சர்ஸ்’ உள்ளிட்ட 8 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர செபி அனுமதி அளித்துள்ளது. Source link

செசல்ஸ் நாட்டின் ஜனாதிபதி 5-ந்தேதி இந்தியா வருகை; சென்னை, மும்பைக்கும் பயணம்

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, செசல்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பவர் பேட்ரிக் ஹெர்மைனி. குடியரசு நாடான செசல்ஸில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று கடந்த ஆண்டு அக்டோபரில் ஜனாதிபதியாக பேட்ரிக் பதவியேற்று கொண்டார். இந்த நிலையில், […]

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு கோரியது…பகிரங்க மன்னிப்பு!

February 2, 2026 Dinamalar 0

மதுரை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், […]

 தேசியம் பேட்டி

February 2, 2026 Dinamalar 0

விவசாயிகளுக்கு என்ன பயன்? பா.ஜ., அரசின் கண்ணுக்குத் தெரியாத பல நண்பர்களுக்காக மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது; 5 சதவீதம் மட்டுமே மக்களுக்கானது. இதனால், விவசாயிகளுக்கு என்ன பயன்? உ.பி.,யில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்க […]

மல்யுத்தம்: ஹரியானா 'சாம்பியன்'

February 2, 2026 Dinamalar 0

நொய்டா: புரோ மல்யுத்த தொடரில் ஹரியானா அணி சாம்பியன் ஆனது. இந்தியாவில் புரோ மல்யுத்த லீக் 5வது சீசன் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. பைனலில் ஹரியானா தண்டர்ஸ், டில்லி டங்கல் அணிகள் மோதின. […]

மின்னல் வேகத்தில் செல்லும் தமிழகத்தின் ரெயில்வே துறைக்கான வளர்ச்சி – நயினார் நாகேந்திரன்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்ப் பரப்புரையைத் துகிலுரிக்கும் விதமாக, நமது பாரதப் பிரதமர் மோடியின் கடந்த […]

மத்திய பட்ஜெட் குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் எந்த கருத்தும் சொல்லாததால், அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.

February 2, 2026 Dinamalar 0

மத்திய பட்ஜெட் குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் எந்த கருத்தும் சொல்லாததால், அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை டில்லி பார்லிமென்டில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். ‘இந்த […]