சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் மிக அதிகரித்து

February 2, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் மிக அதிகரித்து இருப்பது மத்திய கல்வித்துறை அறிக்கை மூலம் தெரியவந்து இருக்கிறது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் […]

இந்திய பொருட்கள் மீதான வரி குறைப்பு: வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு

February 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதியானதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்களுக்கான பரஸ்பர வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பேச்சு […]

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 3 ஆண்டுக்கு பின் 8.25 சதவீதமாக உயர்வு

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம், கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை, நிதி சூழலுக்கு ஏற்ப, […]

இந்தியாவுக்கான இறக்குமதி வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

February 2, 2026 DailyThanthi 0

வாஷிங்டன் டி.சி., அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து அரசு நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வந்த டொனால்டு டிரம்ப், உலக பொருளாதாரத்தில் 2-ம் இடத்தில் உள்ள சீனாவுக்கு அதிக வரிகளை விதித்து உத்தரவிட்டார். கனடா, […]

டிரம்ப்பிற்கு இந்திய மக்கள் சார்பில் நன்றி: பிரதமர் மோடி

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக […]

அல்காரஸ் புதிய சாம்பியன்: ஆஸி., ஓபன் டென்னிசில் அசத்தல்

February 2, 2026 Dinamalar 0

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயினின் அல்காரஸ். பைனலில், 2-6, 6-2, 6-3, 7-5 என செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் […]

சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை

February 2, 2026 Dinamalar 0

புதுடில்லி:அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், மாற்றமின்றி தொடரும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள், […]

பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இரு தலைவர்களும் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியா – ஐரோப்பிய […]

ரயில் பாதை பணிக்கு 4,326 ஹெக்டர் நிலம் தேவை;தமிழக அரசு ஒதுக்கியது 1,052 ஹெக்டர் மட்டுமே: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

February 2, 2026 Dinamalar 0

சென்னை : ”புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தும்போது, சென்னை – பெங்களூருக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடங்களிலும், சென்னை – ஹைதராபாத்துக்கு இரண்டு மணி நேரம், 55 நிமிடத்திலும் செல்ல முடியும்,” என, […]

சூர்யாவின் 'சூப்பர்' கூட்டணி: உலகை வெல்ல இந்தியா 'ரெடி'

February 2, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: சூர்யகுமார் தலைமையில் வலுவான இந்திய அணி உருவாகியுள்ளது. ரன் குவிக்க அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் உள்ளனர். விக்கெட் வேட்டைக்கு பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி இருப்பதால், ‘டி-20’ உலக கோப்பையை […]