ஊழல் செய்வதற்காகவே தமிழ்நாட்டின் சதுப்பு நிலங்களை அறிவிக்கை செய்ய மறுப்பதா? – அன்புமணி கண்டனம்
சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- உலக சதுப்பு நிலங்கள் நாள் பிப்ரவரி இரண்டாம் நாளான இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் போலவே […]
