தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரியை பட்ஜெட்டில் குறைக்காதது ஏமாற்றம்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக கட்டுக்கடங்காமல் எகிறி வருகிறது. தினமும் உச்சம் என்ற பாணியில் பயணிக்கிறது. இப்படியாக கடந்த 2024-ம் ஆண்டு விலை அதிகரித்து வந்த நேரத்தில், மத்திய பட்ஜெட்டின்போது […]

தவெக 3ம் ஆண்டு தொடக்க விழா: விஜய் பங்கேற்பு

February 2, 2026 DailyThanthi 0

சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். […]

பிரபல அனிமேஷன் தொடரான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ யூடியூப்பில் வெளியானது

February 2, 2026 DailyThanthi 0

உலகளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட அனிமேஷன் தொடர்களில் ஒன்றான ‘அட்டாக் ஆன் டைட்டன்’ (Attack on Titan) தற்போது அனைவரும் இலவசமாக பார்க்கும் வகையில் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடரின் அனைத்து […]

Aazhikondaan: 'ராஜேந்திர சோழனின் சாதனைகள் இனி ஆங்கிலத்தில்' – 16 வயது மாணவர் எழுதிய வரலாற்று நாவல்!

February 2, 2026 Vikatan 0

ரௌனக் ஷிவ் என்ற 11-ம் வகுப்பு மாணவர் எழுதிய Aazhikondaan புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகத்தில், ரௌனக் ஷிவ் (புனைப்பெயர்: அந்துவன்) […]

சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் தவெக – விஜய்

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். […]

ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூல்

February 2, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கடந்த ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல்(சரக்கு மற்றும் சேவை வரி) ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டி யது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 1,82,094 கோடி யாக இருந்த ஜி.எஸ்.டி […]

மாம்பழம் சின்னம் விவகாரம்: டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணை

February 2, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. யாருக்கு? என்று டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வரும் தேர்தலில் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி, அன்புமணி ராமதாஸ் […]

அஜித்பவார் மறைவு: தேர்தல் பிரசாரத்தை கைவிட்ட முதல்-மந்திரி பட்னாவிஸ்

February 2, 2026 DailyThanthi 0

மும்பை, பாராமதியில் கடந்த ஜனவரி 28-ந்தேதி நடந்த விமான விபத்தில் அஜித்பவார் மரணம் அடைந்தார். இதற்காக 3 நாட்கள் அரசுமுறை துக்கம் கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து […]

Doctor Vikatan: மகனுக்கு நெற்றியில் பருக்கள்… முகம் ஃப்ரெஷ்ஷாக பருக்களின்றி இருக்க என்ன வழி? 

February 2, 2026 Vikatan 0

மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிபயாடிக் கிரீம்கள் (Antibiotic creams) அல்லது வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய ஆன்டிபயாடிக் மருந்துகள் (Oral antibiotics) தேவைப்படுகின்றனவா என்று பார்த்துப் பயன்படுத்தலாம். Doctor Vikatan: என் மகனுக்கு 12 வயதாகிறது. கடந்த சில நாள்களாக […]

நினைத்த காரியம் நிறைவேறும்… இன்றைய ராசிபலன் – 02.02.2026

February 2, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்: விசுவாவசு வருடம் தை மாதம் 19-ம் தேதி திங்கட்கிழமை நட்சத்திரம்: இன்று அதிகாலை 1.01 வரை பூசம் பின்பு ஆயில்யம் திதி: இன்று அதிகாலை 4.43 வரை பௌர்ணமி பின்பு பிரதமை […]