மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய பட்ஜெட் இன்னும் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான அறிவிப்புகள் இடம்பெறுமா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், […]

ஹாலிவுட்டில் மின்னும் முகலாயப் பொக்கிஷம்: 400 ஆண்டுகால இந்திய காதல் வரலாற்றைச் சுமந்து வரும் வைரம்!

February 1, 2026 Vikatan 0

ஆக்ராவின் யமுனை நதிக்கரையில் தொடங்கிய ஒரு காதல் காவியம் ஹாலிவுட்டின் சிவப்பு கம்பளம் வரை தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 400 ஆண்டுகால இந்திய வரலாறு சமீபத்தில் நடைபெற்ற “உதரிங் ஹைட்ஸ்’ (Wuthering Heights) […]

"விஜய் வாங்கும் சம்பளம் ஒயிட்டில் எவ்வளவு? கருப்பில் எவ்வளவு?" – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

February 1, 2026 Vikatan 0

”வருமானத்தைக் குறைத்துக் காட்டியதற்காக விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள், அவர் அதைக் கட்ட முடியாது என்கிறார்” – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு […]

தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! – அவரின் 6 சாதனைகள் இதோ!

February 1, 2026 Vikatan 0

பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சாதனை என்னென்ன? இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்தப் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இவர் தொடர்ச்சியாகத் தாக்கல் […]

Bollywood: ரோஹித் ஷெட்டியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு; மர்ம நபர்களுக்கு வலை; என்ன நடந்தது?

February 1, 2026 Vikatan 0

பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி, சிங்கம், கோல்மால் உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கி இருக்கிறார். மும்பையில் அவரது வீடு ஜுகுவில் […]

ஆயுதங்களுடன் ரீல்ஸ் போடுபவர்களுக்கு தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை

February 1, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் மற்றும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு புகைப்படம் மற்றும் […]

‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை இன்று தொடங்குகிறது தி.மு.க.

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் இருக்கும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து மக்களோடு இருந்து இதுவரை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது […]

`வேண்டியவர்களுக்கு விருதுக்கு பரிந்துரை செய்கிறதா டிவி நடிகர் சங்கம்?' – ’ஊர்வம்பு’ லட்சுமி காட்டம்!

February 1, 2026 Vikatan 0

டிவி நடிகர் சங்கம் சின்னத்திரை விருதுகளுக்கு பரிந்துரை செய்வதில் பாரபட்சம் காட்டுகிறதா என்பது குறித்த செய்தி 2014 முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழக அரசின் சினிமா மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 13-ம் […]

திமுக ஆட்சியை அகற்ற முருகர் அருள்புரிய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தைப்பூச திருவிழாவையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- பக்தியும் பொறுமையும் துணையாக,அன்பும் அறமும் வழிகாட்ட, இந்த தைப்பூசத் திருநாளில் தாய் மடியில் தழுவும் பிள்ளையென எங்களை […]

Thalaivar 173: "இவன் தலைவர் படம் பண்றானானு சிலருக்குப் பதற்றம் இருக்கு" – சிபி சக்ரவர்த்தி

February 1, 2026 Vikatan 0

எம்.ஆர்.பி நிறுவனமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் “டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘வித் லவ்’ திரைப்படம் […]