'தேர்தல்ல போட்டி போட விருப்பமில்லங்க!' – ட்விஸ்ட் கொடுக்கும் தவெகவின் 'ஒரே'கூட்டணி கட்சி?

March 4, 2026 Vikatan 0

விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேருமா என்கிற வாதம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவுடன் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் ஒரே ஒரு கட்சியான தமிழ்நாடு முஸ்லீம் லீக் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் […]

“ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல" – கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!

March 4, 2026 Vikatan 0

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் […]

ஈரானுக்கு எதிரான போரில் சட்ட அடிப்படை எதுவுமின்றி இணைய முடியாது: டிரம்ப்புக்கு இங்கிலாந்து பிரதமர் பதில்

March 4, 2026 DailyThanthi 0

லண்டன் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலுக்கு ஆதரவாக இங்கிலாந்து செயல்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றச்சாட்டாக கூறினார். ஈரான் […]

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி – மார்கோ ஜான்சன் அதிரடி…நியூசிலாந்துக்கு 170 ரன்கள் இலக்கு

March 4, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, 2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி […]

தேர்தலுக்கு பின் வெளியாகிறதா ஜனநாயகன்?

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ’ஜனநாயகன்’ படத்தை ரிவைசிங் கமிட்டி பார்த்த பிறகு சென்சார் சான்றிதழ் மார்ச் 17ஆம் தேதிக்கு முன்பு […]

காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக தி.மு.க. தலைமையகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை

March 4, 2026 DailyThanthi 0

சென்னை சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்த முறை அதிக தொகுதிகள் கேட்டு முரண்டு பிடித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்றும் […]

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]

மாநிலங்களவை தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, மாநிலங்களவை தேர்தலுக்கான தி.மு.க. வேட்பார்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தி.மு.க.விற்கான 4 இடங்களில் 2 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்ற 2 இடங்களில் தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

தூத்துக்குடியில் அடுக்குமாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா: எஸ்.பி. குத்துவிளக்கேற்றினார்

March 4, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட 10 மாடி காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் […]

திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்து; ஒரே குடும்பத்திலுள்ள 5 பேர் பலி

March 4, 2026 DailyThanthi 0

சித்தூர் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட ஒரு குடும்பத்தினர் காரில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடைய கார், ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் பாலமனேரு பகுதியருகே இன்று காலை […]