ஈரானுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கும் தானே போர் – பிறகு துபாய், கத்தார், குவைத் மீது தாக்குதல் ஏன்?
ஈரான் போர்: பிற மத்திய கிழக்கு நாடுகளின் மீது ஏன் தாக்குதல்? கடந்த சனிக்கிழமையில் (பிப்ரவரி 28) இருந்து ஈரானைத் தாக்கி வருகின்றன அமெரிக்காவும், இஸ்ரேலும். ஆனால், ஈரானைத் தாண்டி துபாய், கத்தார், குவைத், […]
