நமது நிருபர் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தற்போது துபாயில் தனது அணியுடன் உள்ளார். அவர் போர்

March 1, 2026 Dinamalar 0

நமது நிருபர் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தற்போது துபாயில் தனது அணியுடன் உள்ளார். அவர் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில், ‘நாங்கள் நலமாக இருக்கிறோம்; விரைவில் நிலைமை சீராகும் என நம்புகிறோம்” என […]

சென்னை: உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73ம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும்

March 1, 2026 Dinamalar 0

சென்னை: உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73ம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன் என […]

கட்சி மாறியதால் காட்சியும் மாறியது; ஓபிஎஸ் வீட்டு கிரில் கேட்டில் இரட்டை இலை அகற்றம்

March 1, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் அதிமுகவில் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்த உடனே காரில் ஜெயலலிதா படத்தை நீக்கினார். தற்போது அவர் பெரிய குளத்தில் உள்ள வீட்டு கிரில் […]

வாஷிங்டன்: ஈரான் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்

March 1, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரான் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் இன்று மிக கடுமையாக […]

சென்னை: ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை

March 1, 2026 Dinamalar 0

சென்னை: ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை இன்றும் (மார்ச் 01) தங்கம், வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளன. சர்வதேச நிலவரங்களால், கடந்த பிப்ரவரியில் தங்கம் மற்றும் […]

யார் இந்த கமேனி!

March 1, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- ஈரான் நாட்டில் 1979ம் ஆண்டு இஸ்லாமியப்புரட்சி ஏற்பட்டது. அதற்கு முன் அந்த நாட்டில் ஆட்சி நடத்தியவர் மன்னர் ஷா எனப்படும் முகமது ரெஸா பஹலவி. அவரது ஆட்சிக்காலத்தில் ஈரான், மேற்கத்திய நாடுகளை […]

வெற்றிடம் கிடையாது; குழப்பமும் ஏற்படாது: ஈரானில் ஆட்சி அமைக்க பட்டத்து இளவரசர் தயார்

March 1, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”கமேனி கொல்லப்பட்ட பிறகு, ஈரானில் இஸ்லாமிய குடியரசின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அங்கு எந்த வெற்றிடமும் கிடையாது. குழப்பமும் ஏற்படாது. ஆட்சி மாற்றத்திட்டம் தயார் நிலையில் இருக்கிறது,” என்று, அமெரிக்காவில் வசிக்கும் […]

மும்பை: நாக்பூர் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பற்றியதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர்

March 1, 2026 Dinamalar 0

மும்பை: நாக்பூர் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீ பற்றியதில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடிபொருட்கள் தயாரிக்கும் எஸ்.பி.எல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த […]

நமது நிருபர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். அப்போது அமெரிக்க ராணுவத்தினர்

March 1, 2026 Dinamalar 0

நமது நிருபர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். அப்போது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் போராட்டக்காரர்கள், கராச்சி […]

போர் பதற்றம் எதிரொலி: மத்திய கிழக்கு நாடுகளில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைப்பு

March 1, 2026 Dinamalar 0

நமது நிருபர் போர் பதற்றம் எதிரொலியாக மத்திய கிழக்கு நாடுகளில் நாளை (மார்ச் 02) தொடங்கி இருந்த சிபிஎஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து […]