துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
நமது நிருபர் துபாயில் சிக்கித் தவிக்கும் இந்திய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி. சிந்து,ஈரான்- அமெரிக்கா மோதல் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு நேர்ந்த துயரத்தை நினைவு கூர்ந்தார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: […]
