ஈரான் – இஸ்ரேல் மாறி மாறி குண்டு வீசி தாக்குதல்; மேற்காசிய நாடுகளில் சேதம்
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் […]
