இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்: 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில்
கொல்கட்டா: ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, இலங்கையில் ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசன் நடக்கிறது. ‘சூப்பர்-8’ சுற்றின் முடிவில், பிரிவு-1ல் தென் ஆப்ரிக்கா (6 புள்ளி), […]
