சரண் அடைந்து அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்: ஈரானிய பட்டத்து இளவரசர் அறிக்கை
வாஷிங்டன்: கமேனியுடன் இணைந்து ஆட்சி நடத்தியவர்களில் மீதமுள்ள அனைவரும் உடனடியாக சரண் அடைய வேண்டும். அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவில் வசிக்கும் ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹலவி கூறியுள்ளார். ஈரான் ஆட்சியாளரான […]
