டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளர் கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், புதிய இடைக்கால
டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளர் கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், புதிய இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். […]
