தனியார் பள்ளி வளாகங்களில் மதம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை: பள்ளிக்கல்வி துறை உத்தரவு
சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளி வளாகங்களில், மதம், மொழி, அரசியல் மற்றும் ஜாதி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது. இதன் விபரம் தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை […]
