மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா

March 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்தபோஸ் ராஜினாமா, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால்,அங்கு அரசியல் களம் […]

சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர் விருது: கே.வி.சுப்பிரமணியனுக்கு சிகாகோ பல்கலை கவுரவம்

March 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அரசின் முன்னாள் தலைமைப்பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியனுக்கு சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர் விருதை சிகாகோ பல்கலை வழங்கி கவுரவித்து உள்ளது. 2018 முதல் 2021 வரை மத்திய அரசின் 17 […]

மும்பை: டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7

March 5, 2026 Dinamalar 0

மும்பை: டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது அரையிறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்துள்ளது. இந்தியா, இலங்கையில் 10வது […]

விருதுநகர்: "பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை ராஜினாமா செய்ய வைத்து, ராஜ்யசபாவுக்கு மோடி அரசு அனுப்புகிறது.

March 5, 2026 Dinamalar 0

விருதுநகர்: ‘பீஹார் முதல்வர் நிதிஷ்குமாரை ராஜினாமா செய்ய வைத்து, ராஜ்யசபாவுக்கு மோடி அரசு அனுப்புகிறது. இதேபோன்ற நிலை, முன்னாள் முதல்வர் இபிஎஸ்க்கு வரக்கூடாது’ என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறினார். விருதுநகரில் நிருபர்கள் […]

 கத்தாரில் ரேடார் அழிப்பு; கண்காணிக்க முடியாமல் அமெரிக்கா திணறல்

March 5, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: கத்தாரில் செயல்பட்டு வந்த அமெரிக்காவின் கண்கள் போன்ற அதிநவீன ரேடார் அமைப்பை, ஈரானியப் படைகள் தாக்கி அழித்தன. இதனால், அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் கண்காணிப்புத் திறன் முடக்கியுள்ளது. மேற்காசிய நாடான கத்தாரில், அமெரிக்காவின் […]

 காங்கோ சுரங்கத்தில் நிலச்சரிவு; 200 பேர் பலியான சோகம்

March 5, 2026 Dinamalar 0

கின்ஷாஷா: காங்கோ நாட்டில் கோல்டான் கனிம சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான காங்கோவில் ஏராளமான சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள சட்டவிரோத சுரங்கங்களால் அடிக்கடி விபத்துகள் […]

மற்றொரு போர்க் கப்பலுக்கு குறி: இலங்கை உதவியை நாடியது ஈரான்

March 5, 2026 Dinamalar 0

டெஹ்ரான் : அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, தங்கள் நாட்டு போர் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து […]

கவுகாத்தி: அசாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய்சூ-30 எம்கேஐ போர் விமானம் மாயமானது.அசாமில் ரேடார் தொடர்பை

March 5, 2026 Dinamalar 0

கவுகாத்தி: அசாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய்சூ-30 எம்கேஐ போர் விமானம் மாயமானது. அசாமில் ரேடார் தொடர்பை அந்த விமானம் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போர் விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது. […]

திருமண நிகழ்ச்சியில் விஜய்- – திரிஷா ஒன்றாக ஒரே வண்ண ஆடையில் பங்கேற்பு

March 5, 2026 Dinamalar 0

சென்னை : சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், த.வெ.க., தலைவர் விஜய், நடிகை திரிஷா ஆகியோர், ஒன்றாக ஒரே வண்ண ஆடையில் பங்கேற்றது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜயின் மனைவி சங்கீதா, விவகாரத்து கேட்டு […]

துபாயில் சிக்கிய பயணியருக்கு இலவச தங்குமிடம் : நடிகர் சோனு சூட் ஏற்பாடு

March 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: துபாயில் தங்க இடமின்றி சிக்கியுள்ள பயணியருக்கு, இலவச தங்குமிடம் வழங்குவதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு […]