வாஷிங்டன்: ஈரான் போர், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், அமெரிக்கா உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை

March 7, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரான் போர், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால், அமெரிக்கா உடனான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்காசிய […]

புதுடில்லி; நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவை மேற்கு வங்கமும், திரிணமுல் காங்கிரசும்

March 7, 2026 Dinamalar 0

புதுடில்லி; நாட்டின் ஜனாதிபதியான திரவுபதி முர்முவை மேற்கு வங்கமும், திரிணமுல் காங்கிரசும் அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டம் கோசைப்பூரில் சர்வதேச சந்தால் சமூக மாநாடு நடைபெற்றது. […]

நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 23 பேர் உயிரிழந்துள்ளனர்.கிழக்கு ஆப்ரிக்க நாடான

March 7, 2026 Dinamalar 0

நைரோபி: கென்யாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, 23 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியில், கனமழை கொட்டியது. இதில் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலைகளில் […]

டேராடூன்: நம் நாட்டின் புதிய குற்றவியல் சட்டங்களை திறம்பட கையாள்வதிலும், நீதி அமைப்புகளின், 'டிஜிட்டல்'

March 7, 2026 Dinamalar 0

டேராடூன்: நம் நாட்டின் புதிய குற்றவியல் சட்டங்களை திறம்பட கையாள்வதிலும், நீதி அமைப்புகளின், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் செயல்பாடுகளை அமல்படுத்துவதிலும், தேசிய அளவில் உத்தராகண்ட் மாநிலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நம் நாட்டின் நீதித்துறையை […]

 சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; திரிணமுல் காங்., ஆதரவு

March 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., ஆதரவு அளித்துள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, சபையில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, […]

தமிழக அணி வெற்றி

March 7, 2026 Dinamalar 0

புதுச்சேரி: ‘ஒன் டே’ டிராபி தொடரில் தமிழக அணி 9 ரன்னில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தியது. இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 23 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ‘ஒன் டே’ டிராபி எலைட் தொடர் […]

இந்திய பெண்கள் அணி திணறல்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா

March 7, 2026 Dinamalar 0

பெர்த்: பெர்த் டெஸ்டில் இந்திய பெண்கள் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடுகிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் விளையாடுகிறது. பெர்த்தில் நடக்கும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் […]

கோவை : கோவையில், கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த நான்கு

March 7, 2026 Dinamalar 0

கோவை : கோவையில், கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த நான்கு மாதங்களில், குற்றவாளிகள் மூவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டில் நேற்று […]

'சகலகலா வல்லவன்' அக்சர் படேல்: இந்திய ரசிகர்கள் பாராட்டு

March 7, 2026 Dinamalar 0

மும்பை: இந்திய அணியின் பைனல் கனவை நனவாக்கியதில் அக்சர் படேலுக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது அற்புதமான இரு ‘கேட்ச்’ அரையிறுதியில் திருப்புமுனை ஏற்படுத்தியது. இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் […]

அரையிறுதியில் வைஷ்ணவி, அன்கிதா

March 7, 2026 Dinamalar 0

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் நெபிலி மோதினர். ஒரு மணி நேரம் 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் […]