ரிஷபம்: `லாப வீட்டில் சனீஸ்வரர், அதிர்ஷ்டம் தருவார்!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்ரிஷபம் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசி. ரிஷப ராசிக்கு சந்திரன், சுக்கிரன், புதன், சனி ஆகியோர் நல்ல பலன்களை அளிப்பதில் முன்னிலையில் இருப்பர். […]
