பீகாரில் கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

March 31, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பீகார் மாநிலம் நாளாந்தா மாவட்டத்தில் உள்ல ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிபாட்டிற்காக மக்கள் அதிகளவில் கூடி இருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் […]

சர்வதேச பாரா பேட்மிண்டன் தொடரில் மூன்று பதக்கங்களை வென்ற துளசிமதி முருகேசன் – டிடிவி. தினகரன் வாழ்த்து

March 31, 2026 DailyThanthi 0

சென்னை, ஸ்பெயினின் விட்டோரியா-காஸ்டீஸ் நகரில் நடைபெற்ற ஸ்பானிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேச தொடரில் தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று பதக்கங்களை வென்று அசத்தினார். இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி […]

எனக்கும் துல்கர் சல்மானுக்கும் பிரச்னையா? டொவினோ தாமஸ் பதில்

March 31, 2026 DailyThanthi 0

மலையாள சினிமா உலகில் தனக்கென ஒரு வலுவான இடத்தையும் டொவினோ தாமஸ் பிடித்திருக்கிறார். சினிமாத் துறைக்கு வரும் முன்பாக, பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்தவர் டொவினோ தாமஸ். அந்த பிரபலமான விளம்பர படங்கள் […]

மகளிருக்கு ரூ.3 ஆயிரம் உதவித்தொகை: அசாமில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பா.ஜ.க.

March 31, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. அதனுடன் சேர்த்து, 6 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. […]

தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மன்சூர் அலிகான்.! நூதன பரப்புரை

March 31, 2026 DailyThanthi 0

திருச்சி, பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான், ‘இந்திய ஜனநாயகப் புலி’ என்ற சொந்தக் கட்சியை நடத்தி வரும் அவர், வருகிற சட்டமன்ற தேர்தலில் லால்குடி சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் […]

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

March 31, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு 9-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதே பள்ளியில் கணித ஆசிரியராக முசிறி ஜடமங்கலம் பகுதியைச் […]

நானும் பா. ரஞ்சித்தும் பரம்பரை எதிரிகளா? வைரலாகும் இயக்குனர் மோகன் ஜி பதிவு

March 31, 2026 DailyThanthi 0

முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின் அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார். தற்போது, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தன்னை அதிமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டு […]

மாநகராட்சிக்கு வரி கட்டாததால் ஜெயலலிதா வீட்டுக்கு சீல்

March 31, 2026 DailyThanthi 0

ஐதராபாத், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஐதராபாத்தில் உள்ள யாசப் குடா பகுதியில் பங்களா ஒன்று உள்ளது. இந்த வீட்டுக்கு பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து […]

விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

March 31, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் கடுமையான விதிமீறலாகும். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது […]

விழுப்புரத்தில் திமுக, தவெக வேட்பாளர்கள் உள்பட 260 பேர் மீது வழக்குப்பதிவு

March 31, 2026 DailyThanthi 0

விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட டாக்டர் பொன்.கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவருக்கு கண்டாச்சிபுரம் பஸ் நிறுத்தம் அருகில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் […]