மாநிலங்களவை தேர்தல்: எல்.கே.சுதீஷ்,கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்
சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். திமுக சார்பில் 4 எம்.பி.க்களையும், அதிமுக சார்பில் 2 […]
