ஈரான் போர்: பாதிப்பை சந்தித்த 16 நாடுகள்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், மேற்காசிய நாடான ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும் […]
