ஈரான்-இஸ்ரேல் போர்: வளைகுடா நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இத்தாலி
நமது நிருபர் ஈரான் நாட்டின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் வளைகுடா நாடுகளுக்கு, வான் பாதுகாப்பு கவச உதவி வழங்க, இத்தாலி முன் வந்துள்ளது. ஈரானுக்கும், இஸ்ரேல், அமெரிக்க கூட்டுபடைகளுக்கும் இடையேயான போர் […]
