நியூயார்க் மேயரை தேர்வு செய்ய முடியாதவர் ஈரான் தலைவரை தேர்ந்தெடுக்க துடிக்கிறார்: டிரம்ப் குறித்து ஈரான் அமைச்சர் கிண்டல்

March 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: “நியூயார்க் மேயரையே தேர்ந்தெடுக்க முடியாத டிரம்ப், ஈரான் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கு வேண்டும் என துடிப்பது வேடிக்கை யாக இருக்கிறது,” என, டில்லி உரையாடலில் ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் கிண்டல் […]

காலிறுதியில் வைஷ்ணவி, அன்கிதா

March 6, 2026 Dinamalar 0

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் செடிசேவா மோதினர். 56 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் வைஷ்ணவி, 6-2, […]

நேபாளத்தில் தேசிய சுதந்திர கட்சி  ஆட்சி அமைக்கிறது!: பிரதமராகிறார் 35 வயது 'ராப்' பாடகர்

March 6, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், ‘ராப்’ இசை பாடகராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி […]

ஓட்டுரிமையை பறிக்க சதி; மேற்கு வங்க முதல்வர் மம்தா மீண்டும் அதே பல்லவி!

March 6, 2026 Dinamalar 0

கொல்கட்டா: ”மேற்கு வங்க வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்க பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றன. இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்,” என, அம்மாநில முதல்வர் மம்தா […]

நாகர்கோவில்; ''உங்களுக்கு அரசு துணையாக நிற்கிறது. அரசுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும்,'' என,

March 6, 2026 Dinamalar 0

நாகர்கோவில்; ”உங்களுக்கு அரசு துணையாக நிற்கிறது. அரசுக்கு நீங்கள் துணையாக நிற்க வேண்டும்,” என, நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி கேட்டுக் கொண்டார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ரூ. […]

 'சீனாவை போல இந்தியாவை போட்டியாளராக மாற விடமாட்டோம்': அமெரிக்க அமைச்சர் பேச்சு

March 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்கா தனது தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும் என்றும், 20 ஆண்டுகளுக்கு முன் சீனாவிடம் செய்த தவறுகளை மீண்டும் செய்யாது என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் […]

பீலேவைவிட சிறந்த வீரர் மெஸ்ஸி * அதிபர் டிரம்ப் பாராட்டு

March 6, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ”கால்பந்து அரங்கில் பீலேவை விட சிறந்த வீரர் மெஸ்ஸி,” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டினார். அமெரிக்காவில் எம்.எஸ்.எஸ்., கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. இதன் […]

 நட்சத்திர பேச்சாளரை தி.மு.க., இழந்தது: கவர்னர் ரவி மாற்றம் குறித்து கிண்டல்

March 6, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக கவர்னர் ரவி திடீரென மாற்றப்பட்டுள்ளது குறித்து, தி.மு.க., – காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் கிண்டல் விமர்சனம் செய்துள்ளனர். தமிழக கவர்னர் ரவி, மேற்கு வங்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னராக உள்ள […]

 தமிழகத்தில் மோடியை ஆங்கிலத்தில் பேச வைத்தது திராவிட மாடல் : உதயநிதி

March 6, 2026 Dinamalar 0

தென்காசி: “தமிழகத்தில், பிரதமர் மோடியை, ஆங்கிலத்தில் பேச வைத்தது தான் திராவிட மாடல்,” என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில், தி.மு.க., அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, […]

 சபாஷ்! 13 வயதுக்குட்பட்டோர், 'சோஷியல் மீடியா' பயன்படுத்த தடை: இளம் வயதினரை பாதுகாக்க ஆந்திர முதல்வர் நடவடிக்கை

March 6, 2026 Dinamalar 0

அமராவதி: ”ஆந்திராவில், 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும்,” என, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இளம் வயதினரை பாதுகாக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதே போல், […]