அன்பு வணக்கம்!

March 1, 2026 Vikatan 0

உங்களின் மோட்டார் விகடன், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் வாகனப்பிரியர்களுக்கு நல்வழிகாட்டியாகவும் தொழில்நுட்ப ஆலோசகராகவும் வந்துகொண்டிருக்கிறது. வாகனங்களின் பலம் மற்றும் பலவீனங்கள், தொழில்நுட்ப அம்சங்கள், பராமரிப்பு உத்திகள் என்று தமிழ் மக்களின் தினசரி வாழ்வில் […]

முதல்வர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது!

March 1, 2026 Vikatan 0

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என ஊடகங்களும், பத்திரிகைகளும், சான்றோர்களும் பாராட்டுகின்றன ஒன்றிய அரசு 65-க்கு மேலான விருதுகள் வழங்கி பாராட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பன்முகத் திறன்களால் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு […]

ஓபிஎஸ் வீட்டின் கேட்டில் உள்ள இரட்டை இலை சின்னம்… வெல்டிங் மிஷின் கொண்டு அகற்றும் பணி தீவிரம்!

March 1, 2026 Vikatan 0

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு கேட்டின் முன்புறம் உள்ள இரட்டை இலை சின்னத்தை அகற்றிவிட்டு திமுக கொடி மற்றும் வண்ணங்களில் மாற்றும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் […]

Rishab Shetty: "உன்னிடமுள்ள இவையே என்னை வியக்க வைக்கின்றன!" – மனைவி குறித்து நெகிழும் ரிஷப் ஷெட்டி

March 1, 2026 Vikatan 0

மனைவி பிரகதி ஷெட்டி பிறந்தநாளுக்கு ரிஷப் ஷெட்டி வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், “காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் இந்தியளவில் புகழ் பெற்றவருமான ரிஷப் ஷெட்டி, தனது மனைவி பிரகதி […]

Priyanka Mohan: "யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை?" – பிரியங்கா மோகன் சொன்ன பதில் என்ன?

March 1, 2026 Vikatan 0

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தனுஷ், ‘வடசென்னை 2’ படத்தை தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலைப் பகிர்ந்திருந்தார். சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியின் […]

"அன்பை லாரியில் அனுப்புகிறோம்" – ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பும் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா தம்பதி

March 1, 2026 Vikatan 0

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தன்னா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடி இன்று நாடு முழுவதும் 22 நகரங்களில் உள்ள ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி இருக்கின்றனர். நடிகை ராஷ்மிகா மந்தன்னாவும், நடிகர் விஜய் […]

US-Israel Attacks Iran: "ட்ரம்பைக் கொல்ல ஈரான் முயன்றது" – என்ன சொல்கிறது அமெரிக்கா?

March 1, 2026 Vikatan 0

டொனால்டு ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டி இருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியது. அதேசமயம் […]

ஈரான் – இஸ்ரேல் போர்: துபாய் மீதான தாக்குதல்; ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டனவா?

March 1, 2026 Vikatan 0

ஈரான் துபாய் மீது நடத்திய தாக்குதலில் அதிபர் ட்ரம்பின் சொத்துகள் சிதைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நேற்று தாக்குதல் நடத்தின. அதற்குப் பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் ராணுவப் பிரிவுகள் இருக்கும் […]

பூசாரிகள் மாநாடு: “திமுகவின் இறை நம்பிக்கை இதுதான்" – முதல்வர் ஸ்டாலின்!

March 1, 2026 Vikatan 0

சென்னையில் நடந்த பூசாரிகள் மாநட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலை, கபாலீசுவரர் திடலில் நேற்று (28.2.2026) கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் […]

"நெல்லை சாம்பார்… ஒவ்வொரு வீட்டிலும் தனிச்சுவை" – சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் செஃப் தீனா

March 1, 2026 Vikatan 0

விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், சேலம், கோவை மற்றும் மதுரையைத் தொடர்ந்து திருநெல்வேலியில் இன்று நடைபெற்று வருகிறது. சமையல் திறனை வெளிப்படுத்துவதற்கான அற்புதமான களத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது அவள் விகடன். சக்தி மசாலா வழங்கும் “சமையல் சூப்பர் […]