தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம்: நயினார், காடேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்பு

March 2, 2026 Dinamalar 0

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில், நீதிமன்றம் உத்தரவின்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி, முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் சென்ற கிரிவலத்தில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் […]

சென்னை-ஒடிசா 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

March 2, 2026 Dinamalar 0

புவனேஸ்வர்: சென்னை, ஒடிசா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்த லீக் போட்டியில் […]

 முந்திரி ஏற்றுமதிக்கான லைசென்ஸ் அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை

March 2, 2026 Dinamalar 0

சென்னை: ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் இந்திய முந்திரி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முந்திரி ஏற்றுமதிக்காக வழங்கப்படும் உரிம காலத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய முந்திரி சங்கம் கோரிக்கை […]

 பா.ஜ.,வின் நகலாக செயல்படும் காங்., கேரள முதல்வர் பினராயி கண்டனம்

March 2, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: தெலுங்கானாவில், பூமிதான நிலத்தில் கட்டப்பட்டிருந்த, 700 வீடுகளை, ஆக்கிரமிப்பு எனக் கூறி, இடித்து அகற்றிய அம்மாநில காங்., அரசுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘பா.ஜ.,வின் நகலாக காங்., செயல்படுகிறது’ […]

புதுடில்லி,அவுட்டர் நார்த் டில்லியில், நேற்று முன்தினம் இரவில், அங்கித், 20, என்பவர் கத்தியால் குத்தப்பட்டு,

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி,அவுட்டர் நார்த் டில்லியில், நேற்று முன்தினம் இரவில், அங்கித், 20, என்பவர் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு செல்வதற்குள், அந்த நபர் இறந்து விட்டார். அவர் […]

 பூர்ணசந்திரன் மனைவிக்கு அரசு வேலை பெற்றுத்தர பா.ஜ., முயற்சி

March 2, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி உயிர்த்தியாகம் செய்த பூர்ணசந்திரனின் மனைவிக்கு அரசு வேலை வாங்கித்தரவும், அவரது குழந்தைகளை கேந்திரிய வித்யாலய பள்ளியில் சேர்க்கவும் பா.ஜ., முயற்சித்து வருகிறது. திருப்பரங்குன்றம் மலை […]

 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்பட இயக்குநர் மீது பாலியல் புகார்

March 2, 2026 Dinamalar 0

எர்ணாகுளம்: மலையாள திரையுலகில், 2021ல் பசில் ஜோசப் நடிப்பில் வெளியான ஜான்.இ.மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சிதம்பரம். அதன்பின், 2024ல் தமிழகத்தின் கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையப்படுத்தி, மஞ்சும்மல் பாய்ஸ் […]

 நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் குழுவை திருப்பரங்குன்றம் தீபத்துாண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்

March 2, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ‘நீதிமன்றம் நியமிக்கும் […]

 பிரதமர் கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுத்ததாக தி.மு.க., அரசு மீது குற்றச்சாட்டு

March 2, 2026 Dinamalar 0

மதுரை: மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்களை வரவிடாமல் தடுக்க தி.மு.க., அரசு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது’ என மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டினார். மதுரை மண்டேலா ரிங் ரோடு பகுதியில் நேற்றுமுன்தினம் […]

பிரமோத் பகத் இரண்டு தங்கம் * பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில்

March 2, 2026 Dinamalar 0

மனாமா: இந்தியாவின் பிரமோத் பகத், பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம் வென்றார். பஹ்ரைனில் பாரா பாட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் […]