ராஜ்யசபா தேர்தல்; காங் வேட்பாளராக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் அறிவிப்பு

March 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில், திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக்,54, போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. தமிழகம் உட்பட 5 மாநில ராஜ்யசபா வேட்பாளர்களை […]

இந்திய துறைமுகங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதலா? வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு

March 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவில் உள்ள துறைமுகத்தை பயன்படுத்தி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க முன்னாள் ராணுவ கர்னலின் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கமேனி கொல்லப்பட்ட பிறகும், ஈரான் […]

நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள்

March 5, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஐநா கூட்டத்தில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐநா பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் உறுப்பு […]

தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்; நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது இஸ்ரேல்

March 5, 2026 Dinamalar 0

ஜெருசலேம்: இஸ்ரேலில் ஈரான் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கை இருக்கும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. […]

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்று சவரனுக்கு ரூ.640 குறைவு

March 5, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா […]

காரில் வேகமாக சென்ற தோனிக்கு அபராதம் விதிப்பு

March 4, 2026 DailyThanthi 0

ராஞ்சி, இந்திய கிரிக்கெட் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் தனது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வருகிறா. தற்போது ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்துள்ள […]

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமியின் சுவாரசிய பதில்

March 4, 2026 DailyThanthi 0

‘ஜெகமே தந்திரம்’, ‘கட்டா குஸ்தி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மாமன்’ போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ‘கட்டா குஸ்தி-2’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் […]

பேச்சுவார்த்தை நடக்கும்போதே தாக்குதல்; டிரம்ப் துரோகம் செய்துவிட்டார் – ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி

March 4, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது […]

பின்லாந்து ஜனாதிபதி இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்; வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசனை

March 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி வந்தடைந்த அவரை மத்திய வெளிவிவகார துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார். அவருடைய […]

தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யத்துடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து, தொகுதி […]