கோல்கட்டா: டி -20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி பைனலுக்கு தகுதி

March 4, 2026 Dinamalar 0

கோல்கட்டா: டி -20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி பைனலுக்கு தகுதி பெற்றது. இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று கொல்கட்டா, […]

சென்னை : ''என்னை போன்று ஸ்டாலின், பழனிசாமியால் பணம் கொடுக்காமல், ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது. கூட்டணி

March 4, 2026 Dinamalar 0

சென்னை : ”என்னை போன்று ஸ்டாலின், பழனிசாமியால் பணம் கொடுக்காமல், ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது. கூட்டணி வைக்காமல், நாங்கள் வெற்றி பெறுவோம்,” என, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சென்னை […]

 அழிவின் விளிம்பில் நக்சல் இயக்கம்; எதிர்ப்பு நடவடிக்கைக்கு கைமேல் பலன்; முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு போராட்டம்

March 4, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் – நாட்டில், 60 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி வந்த நக்சல் அமைப்பு, நம் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால், தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. […]

திமுகவின் மெகா கூட்டணி… தனித்து விடப்பட்ட விஜய்!

March 4, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக இம்முறை மெகா கூட்டணி அமைத்துள்ளது. அதே நேரத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி என்று அதிரடியாக அறிவித்த நடிகர் விஜய்யின் தவெக தனித்து விடப்பட்டு உள்ளது. […]

கால்பந்து: ரியல் மாட்ரிட் 'ஷாக்' * ரவுண்ட் அப்

March 4, 2026 Dinamalar 0

மாட்ரிட்: ஸ்பெயினில் லா லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. மாட்ரிட்டில் நடந்த போட்டியில் பிரேசிலின் வினிசியஸ் ஜூனியர் இடம் பெற்ற ரியல் மாட்ரிட் அணி, கெடாபே அணியை சந்தித்தது. […]

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் செயல்திட்டம்; ரஷ்யா, சீனா எதிர்ப்பால் சிக்கல்

March 4, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு மார்ச் மாதத்திற்கான தலைமையை ஏற்றுள்ள அமெரிக்கா தயாரித்துள்ள இந்த மாதத்திற்கான செயல்திட்டத்தை ஏற்க ரஷ்யா, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை மார்ச் மாதத்திற்காக […]

ஆலன் சதம்… பைனலில் நியூசிலாந்து: தொடரும் தென் ஆப்ரிக்கா சோகம்

March 4, 2026 Dinamalar 0

கொல்கட்டா: ஐ.சி.சி., ‘நாக் அவுட்’ போட்டிகளில் தென் ஆப்ரிக்கா சோகம் தொடர்கிறது. நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதியில், ஆலன் அதிவேக சதம் கைகொடுக்க, நியூசிலாந்து அணி, 9 விக்கெட்டில் வெற்றி பெற்று, […]

தி.மு.க., – காங்கிரஸ் இடையே இழுபறியில் இருந்த தொகுதி பங்கீடு பேரம் நேற்று முடிவுக்கு வந்தது. 28 சட்டசபை தொகுதிகள்,

March 4, 2026 Dinamalar 0

தி.மு.க., – காங்கிரஸ் இடையே இழுபறியில் இருந்த தொகுதி பங்கீடு பேரம் நேற்று முடிவுக்கு வந்தது. 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா ‘சீட்’ கொடுக்க தி.மு.க., முன்வந்துள்ளது. அதற்கு டில்லி மேலிடம் சம்மதம் […]

குகேஷை வென்றார் அரவிந்த்

March 4, 2026 Dinamalar 0

பிராகு: பிராகு செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் குகேஷ், சக வீரர் அரவிந்த் சிதம்பரத்திடம் தோல்வியடைந்தார். செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடக்கிறது. மாஸ்டர்ஸ் பிரிவில், ‘நடப்பு உலக சாம்பியன்’ இந்தியாவின் குகேஷ், ‘நடப்பு […]

 ஆயுதங்கள் கையிருப்பு குறைகிறது அமெரிக்க ராணுவ தலைமையகம் அலறல்

March 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் நேற்று ஐந்தாவது நாளை கடந்துள்ள நிலையில், போர் மேலும் நீடித்தால், அமெரிக்காவின் முக்கிய ஏவுகணை கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்படலாம் என, ‘பென்டகன்’ எனப்படும் அமெரிக்க ராணுவ […]