திசைதிருப்பும் -பதிவுகளை நீக்க செபி ஏவும் 'சுதர்சன்' ஏ.ஐ., ஆயுதம்

March 4, 2026 Dinamalar 0

செ பியின் கட்டுப்பாடுகளை மீறி, முதலீட்டாளர்களை திசைதிருப்பும் வகையில், பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்த தவறான 1.20 லட்சம் பதிவுகளை, ‘சுதர்சன்’ என்ற நவீன ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீக்கியிருப்பதாக […]

இங்கிலாந்து பாட்மின்டன்: சிந்து சந்தேகம்

March 4, 2026 Dinamalar 0

பர்மிங்காம்: துபாயில் உள்ள இந்திய வீராங்கனை சிந்து, ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில் பங்கேற்பது சந்தேகம். பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதன் பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் […]

 செடிமேக் மெகாட்ரானிக்ஸ்

March 4, 2026 Dinamalar 0

இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள முக்கிய போக்குவரத்து மற்றும் தொழில்துறை சார்ந்த உற்பத்தியாளர்களுக்கு தேவையான அதிநவீன மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கி வருகிறது. இவர்கள் வழங்கும் தீர்வுகள் அனைத்தும் நிறுவனத்தின் சொந்த முயற்சியால் […]

முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறார் நிதிஷ் குமார்? பீஹார் அரசியலில் பரபரப்பு

March 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: பீஹார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்துவிட்டு, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஹார் முதல்வராக 10வதுமுறையாக நிதிஷ்குமார் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். தற்போது […]

அராம்கோ கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல்; உலக நாடுகள் கவலை

March 4, 2026 Dinamalar 0

ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. ஈரானுக்கு எதிரான […]

பிராகு செஸ்: திவ்யா அபாரம்

March 4, 2026 Dinamalar 0

பிராகு: பிராகு செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் வெற்றி பெற்றார் திவ்யா. செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடக்கிறது. உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனை திவ்யா, சாலஞ்சர் பிரிவில் பங்கேற்கிறார். ஐந்தாவது சுற்றில் […]

ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து படிக்கும் விஜய்; அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

March 4, 2026 Dinamalar 0

சென்னை: எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை தவெக தலைவர் விஜய் பேசுகிறார், ஒரு முறையாவது பத்திரிகையாளர்களை சந்திக்க அவருக்கு தில்லும், திராணியும் இருக்கிறதா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள […]

துபாயில் இருந்து இன்று 45 விமானங்கள் இயக்கம்: உறுதி செய்தது எமிரேட்ஸ் நிறுவனம்

March 4, 2026 Dinamalar 0

துபாய்: துபாயில் இருந்து உலகின் பல நகரங்களுக்கு 45 விமானங்களை எமிரேட்ஸ் நிறுவனம் இன்று இயக்க உள்ளதாக ‘ மான்செஸ்டர் ஈவினிங் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல் […]

பெய்ரூட்: லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல்

March 4, 2026 Dinamalar 0

பெய்ரூட்: லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகள், ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், குடியிருப்புகள் மீது வான்வழி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த 2024ல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா […]

ஒரு ராஜ்யசபா சீட்டும்… 28 தொகுதிகளும்… : காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக

March 4, 2026 Dinamalar 0

சென்னை: கடும் இழுபறியில் இருந்து வந்த தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தானது. காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக ஒதுக்கி உள்ளது. […]