“அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்தால்..” – ஈரான் தலைமை ராணுவ தளபதி எச்சரிக்கை

March 4, 2026 DailyThanthi 0

டெஹ்ரான், ஈரான் அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக கூறி, கடந்த 28-ந் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதலை தொடங்கின. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரு நாட்டு படைகளும் நடத்திய சரமாரி […]

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

March 4, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, தமிழ்நாடு, கேரளா, புதுவை, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், இந்த 5 மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் […]

தலைமை எடுக்கும் முடிவு நம் விருப்பத்துக்கு ஏற்ப இல்லாவிட்டாலும்… மாணிக்கம் தாகூர் பரபரப்பு பதிவு

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசியலில் தி.மு.க. காங்கிரஸ் கூட் டணி என்பது நீண்டநாள் கூட்டணியாக மட்டுமல்லாமல், அது ஒரு கொள்கை சார்ந்த கூட்ட ணியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் காங்கிரசார் மத்தியில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு […]

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மாசுக்காடாக மாற்ற தி.மு.க. அரசு துடிப்பதா? – அன்புமணி கண்டனம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தில் சாயப்பட்டறையுடன் கூடிய ஜவுளி பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதற்கு அப்பகுதியில் உள்ள மக்களும், உழவர்களும் கடும் […]

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவிப்பு

March 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: உலக கோப்பை தொடரின் ‘சூப்பர்-8’ சுற்று கடைசி நாளில் இந்தியாவிடம் தோற்று வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி. மறுபக்கம் தென் ஆப்ரிக்காவிடம் தோற்றது ஜிம்பாப்வே. இந்த இரு அணிகளும் துபாய் வழியாக நாடு […]

 பிப்., டூ-வீலர் விற்பனை 28% உயர்வு ஹீரோ, ஹோண்டா கடும் போட்டி

March 4, 2026 Dinamalar 0

சென்னை:பிப்ரவரி மாத இருசக்கர வாகன விற்பனை, 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியில், 13.84 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையான நிலையில், கடந்த பிப்ரவரியில் 17.74 லட்சம் வாகனங்கள் […]

194 ஏவுகணைகள்… 812 டிரோன்கள்… ஈரான் தாக்குதலை முறியடித்தாக யுஏஇ அறிவிப்பு

March 4, 2026 Dinamalar 0

துபாய்: ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் இதுவரையில் 1000க்கும் மேற்பட்ட தாக்குதலில் ஈரான் ஈடுபட்டதாகவும், பிராந்திய பாதுகாப்பு கருதி தற்காப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. அணுஆயுத ஒப்பந்தம் […]

வந்தது ஞானோதயம்: ஒற்றுமையே பலம் என்கிறார் மாணிக்கம் தாகூர்

March 4, 2026 Dinamalar 0

சென்னை: திமுகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தையை காங்கிரஸ் இன்று மேற்கொள்கிறது. இப்படிபட்ட சூழலில், கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்போம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 சரிவு; 2 நாட்களில் ரூ.3,680 குறைவு

March 4, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு […]

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது; அச்சம் வேண்டாம் என்கிறார் மத்திய அமைச்சர்

March 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்காசியாவில் நிலவி வரும் போர் காரணமாக, இந்தியாவில் உடனடியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போரிட்டு […]