அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவியவர்கள்…

March 2, 2026 Dinamalar 0

அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,வில் சேர்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். எ.வ.வேலு எம்.ஜி.ஆர்., ரசிகர் மன்றத்தில் இருந்த இவர், 1972ல் அ.தி.மு.க., வில் சேர்ந்தார். 1984ல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 1995ல் […]

 8.50 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் செபி முடிவால் பாதிக்கப்படுமா?

March 2, 2026 Dinamalar 0

குழந்தைகள் மற்றும் ஓய்வூதியத்துக்கான மியூச்சுவல் பண்டுகளை உடனடியாக நிறுத்த செபி உத்தரவிட்டுள்ளதால், 8.5 லட்சம் எஸ்.ஐ.பி., கணக்குகள் பாதிக்கக்கூடும் என. துறை சார்ந்த உயரதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். முக்கியப் பாதிப்புகள் என அவர்கள் பட்டியலிடுவது: […]

 உரிய பதிலடி தருவோம்: அதிபர் மசூத் சூளுரை

March 2, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: “ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி தராமல் ஓயமாட்டோம்,” என, அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் எச்சரித்துள்ளார். அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய கூட்டு தாக்குதலில், ஈரானின் உச்ச […]

கட்சித் தலைவரின் தவறுகள்; திட்டித்தீர்த்தார் சபாநாயகர்: அத்தனையும் 'ஆப் தி ரெக்கார்டு'

March 2, 2026 Dinamalar 0

டில்லியில் அரசியல்வாதிகள் தொடர்பான செய்தி சேகரிப்பது என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். தமிழகத்திலோ அல்லது வேறு மாநிலங்களிலோ உள்ள அரசியல் போல இல்லாமல் டில்லியில் அரசியல்வாதிகள் நட்பாக பழகுவர். காலை டிபனுக்கு வீட்டுக்கு வாங்க […]

விரைவில் போர் முடிவுக்கு வரணும்; இஸ்ரேல் பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

March 2, 2026 Dinamalar 0

நமது நிருபர் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் ஈரானின் பதில் […]

 'என்.எஸ்.இ., – ஐ.பி.ஓ., தேசிய பங்கு சந்தையில் பட்டியலிடப்படாது'

March 2, 2026 Dinamalar 0

தேசிய பங்கு சந்தை தனது புதிய பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகளை தனது சொந்த தளத்தில் பட்டியலிடாது என, என்.எஸ்.இ., நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார். இந்திய விதிமுறைகளின்படி, ஒரு பங்குச்சந்தை […]

வாஷிங்டன்: ''ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை, போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்'' என

March 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ”ஈரான் ராணுவம், புரட்சிகர காவல்படை, போலீசார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்கா நடத்திய தாக்குதலில் […]

புதுடில்லி: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவை இன்றும் (மார்ச் 02) ரத்து […]

* என்.சதீஷ்குமார், ஆர்.பூர்ணிமா அமர்வு- பொதுநல மனுக்கள், ரிட் மற்றும் ரிட் மேல்முறையீடு 2025 லிருந்து.*

March 2, 2026 Dinamalar 0

* என்.சதீஷ்குமார், ஆர்.பூர்ணிமா அமர்வு- பொதுநல மனுக்கள், ரிட் மற்றும் ரிட் மேல்முறையீடு 2025 லிருந்து. * ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.ஜோதிராமன் அமர்வு- முதலாவது மேல்முறையீடு, 2024 வரையிலான ரிட் மற்றும் ரிட் மேல்முறையீடு, நடுவர்மன்ற […]

ஈரானை தாக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதங்கள் என்னென்ன தெரியுமா?

March 2, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க படையினர் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அணுஆயுத ஒப்பந்தத்திற்கு பிடி கொடுக்காத ஈரானுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கில், கடந்த […]