இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போல் இருந்த பிரதமர் படம் மாற்றம்
மதுரை: மதுரையில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பிரசார பொதுக்கூட்ட மேடையில் இரட்டை இலைக்கு ஓட்டு கேட்பது போல் இருந்த பிரதமர் மோடியின் படம் மாற்றப்பட்டு, மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு வந்தபோது […]
