சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 203 ரூபாய் அதிகரித்து 2,246 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

April 1, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 203 ரூபாய் அதிகரித்து 2,246 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் , […]

மாஸ்கோ: கிரிமியாவில் ரஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானம் மலைப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர்

April 1, 2026 Dinamalar 0

மாஸ்கோ: கிரிமியாவில் ரஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானம் மலைப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர். கடந்த 2014ம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து ரஷ்யா இணைத்துக் கொண்ட கருங்கடல் தீபகற்ப பகுதியான கிரிமியாவில் பறந்து […]

ஹைதராபாத்: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள சொத்துக்கு

April 1, 2026 Dinamalar 0

ஹைதராபாத்: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள சொத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள், ‘சீல்’ வைத்தனர். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், யூசூப்குடா பகுதிக்குட்பட்ட வெங்கடேஸ்வரா ஹில்ஸ் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் […]

மதுரை: மதுரை, ரிங் ரோடு பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கில், 'விதிகளை மீறி,

April 1, 2026 Dinamalar 0

மதுரை: மதுரை, ரிங் ரோடு பகுதியில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கில், ‘விதிகளை மீறி, எந்தவொரு தனிநபர் அல்லது அரசியல் கட்சிக்கு டோல்கேட் கட்டணத்திலிருந்து எவ்வித விலக்கும் அளிக்கப்படாமல் இருப்பதை […]

அன்பழகன் குடும்பத்தினர் அதிருப்தி; அமைச்சர் தலைமையில் சமாதானம்

April 1, 2026 Dinamalar 0

நமது நிருபர் க டந்த 2021 சட்டசபை தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேபோல் பேராசிரியர் அன்பழகன் குடும்பத்திற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என, முதலியார் […]

காரைக்குடி: ''வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்'' என நாம் தமிழர் கட்சி தலைமை

April 1, 2026 Dinamalar 0

காரைக்குடி: ”வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர், ஒரு கிலோ தங்கம் நானும் கொடுப்பேன்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான், அங்கு நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் […]

பிரசார விதிமீறல் புகார்; விஜய் மீது போலீஸ் வழக்கு

April 1, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, விஜய் பிரசாரம் செய்ததாக கூறி, கொளத்துார் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குமார், பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் […]

வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளது; நயினார் நாகேந்திரன்

April 1, 2026 Dinamalar 0

சென்னை: ”பா.ஜ., வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயரும் உள்ளது,” என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மையக் குழு கூட்டம் […]

சென்னை: ஒருவேளை சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டி கிடைத்து விட்டாலும், திமுகவை உடைக்க பாஜ முயற்சிக்கும் என்று

April 1, 2026 Dinamalar 0

சென்னை: ஒருவேளை சட்டசபை தேர்தலில் மெஜாரிட்டி கிடைத்து விட்டாலும், திமுகவை உடைக்க பாஜ முயற்சிக்கும் என்று ஆங்கில தொலைக்காட்சி நேர்காணலில் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேள்வி; இரட்டை இலக்க தொகுதி எண்ணிக்கை, ஒரு […]

சென்னை வடபழனி முருகன் கோவிலில் அத்துமீறும் போலீசார்; நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தல்

April 1, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலில் போலீசார் யாரும் பக்தர்கள் வரிசையில் சென்று தரிசனம் செய்வதில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை வடபழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி […]