வேகம் எடுத்த வாகன விற்பனை கடந்த நிதியாண்டில் 12% உயர்வு சாலையில் இறங்கிய 3 கோடி வாகனங்கள்
சென்னை: கடந்த 2025- 26ம் நிதிஆண்டில், மொத்த வாகன விற்பனை, 12 சதவீதம் அதிகரித்து, 2.94 கோடியானது. முந்தைய நிதி ஆண்டில், 2.61 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இருசக்கர வாகனங்களின் விற்பனை, 12.20 […]
