பாலஸ்தீனர்களுக்கு துாக்கு இஸ்ரேலில் புதிய சட்டம்
ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பார்லிமென்டில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, மரணத்தை விளைவிக்கும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தும் மேற்கு […]
