சிவகாசி: ''போதை ஆசாமிகளால் போலீஸ் துறைக்கே பாதுகாப்பு இல்லை, போலீசாரையே அடிக்கின்றனர்,'' என, அ.தி.மு.க.,
சிவகாசி: ”போதை ஆசாமிகளால் போலீஸ் துறைக்கே பாதுகாப்பு இல்லை, போலீசாரையே அடிக்கின்றனர்,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விமர்சித்தார். அ.தி.மு.க., வேட்பாளர்கள் ராஜேந்திரபாலாஜி – சிவகாசி, ராஜவர்மன் – திருச்சுழி, சந்திரபிரபா -ஸ்ரீவில்லிபுத்துார், சேதுபதி […]
