LPG Gas | வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி உயர்வு
வணிக சிலிண்டர் விலை அதிகரித்தபோதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. மேற்காசிய போரால் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் […]
